Friday, October 7, 2011

எளிய முறையில் WEB PAGE HOSTING

வலைத்தலங்களை இலவசமாக host செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும்.

எனக்கு தெரிந்தவரை google app engine(cloud based)மூலம் host செய்வது மிக மிக எளிதான ஒன்று…..

இன்று வலைத்தலங்களை இலவசமாக host செய்வதற்கு பல வலைத்தலங்கள் உள்ளன…

அவற்றில் சில

Webs.com

Weebly.com

இவை நாம் நமது வலைத்தலங்களை உருவாக்க,முன் வறையறுக்கப்பட்ட templates களை வழங்குகின்றன.. இதன் மூலம் நமக்குத்தேவையான வலைப்பக்கங்களை சில நிமிடங்களில் உருவாக்கி HOST செய்து விடலாம்,

ஆனால் நாம் நம்முடைய own html files ஐ use பண்ண விரும்பினால் இவை நமக்கு சரியான வசதிகளை வழங்குவதில்லை..

மேலும் நமது புகைப்படங்கள் போன்றவற்றை உபயோகப்படுத்துவதற்கும் சிறப்பானதாக இல்லை..

மேலும் இதன் மூலம் உருவாக்கப்படும் வலைத்தலங்கள் வலப்பதிவுகள்(BLOG) போன்றே உள்ளது…

எனவே GOOGLE APP ENGINE மூலம் HOST செய்வதே சிறந்ததாக கருதுகிறேன்…

மிகவும் எளிதாக GOOGLE APP ENGINE மூலம் HOST செய்யலாம்.

அதற்கான வழிமுறைகள்:

1.முதலில் appengine.google.com சென்று உங்கள் gmail மூலம் login செய்து கொள்ளவும்.. GOOGLE app engine ஐ use பண்ணுவதற்கு gmail account மட்டுமே போதும்.

2.பின் “Create an Application" button click செய்யவும்.

3.பின்பு தோன்றும் திரையில் Application Identifier என்பதில் உங்கள் தளத்திற்கான(website)(example:vistatwisters) பெயரை கொடுக்கவும்..

4.உங்கள் தளத்தின் பெயர் கண்டிப்பாக small letter ல் இருக்க வேண்டும்.

5. பின்பு ”check availability” buton click செய்யவும்.

6.நீங்கள் கொடுத்த பெயர் முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டால் வேறு பெயரை கொடுக்கவும்.

7.பின்பு “create application” buttonclick செய்யவும். இப்போது உங்கள் வலைத்தளத்திற்கான பெயர் உருவாக்கப்பட்டுவிட்டது..

இனி நீங்கள் உங்கள் வலைத்தளத்தை HOST செய்ய வேண்டும்..

அதற்கு இரண்டு TOOLS தேவைப்படுகிறது..

1.Python(for windows)(15 MB only) and

2.Google App Engine for python(17 MB only)

இவற்றை கீழ் காணும் link ல் download செய்து கொள்ளலாம்.

1.Google App Engine SDK for Python

2.Python for Windows

Python 2.7.1 version சிறந்தது…. Python 3.x ( 3.2&etc ) latest version google app engine ல் use பண்ண முடியாது..

8.பின் python மற்றும் Google App Engine ஆகியவற்றை install செய்து கொள்ளவும்..

9.அடுத்ததாக pythongoogle app engine உடன் இணைக்க வேண்டும்..

10.pythongoogle app engine உடன் இணைக்க முதலில் google app engine உங்களது start menu இருந்து open செய்து edit menu செல்லவும், பின் preferences என்பதில் click செய்யவும்…

11.தோன்றும் window வில் python path என்பதற்கு அருகில் இருக்கும் browse button click செய்யவும்.

12.python install செய்யப்பட்டுள்ள folder open செய்யவும்,

( for EX: C:\Python27)

13.பின் python என்னும் applicationclick செய்து o.k வை click செய்யவும்.

14.பின் file menu வில் create new application என்பதை click செய்யவும்

15.தோன்றும் form ல் application name என்பதில் முன்பே நீங்கள் appengine.google.com (2 வது step)ல் create செய்த application பெயரை கொடுக்க வேண்டும்.

16.parent directory என்பதில் ஏதாவது ஒரு folder ஐ தேர்வு செய்து, creat button click செய்யவும்.

17.பின்பு MY COMPUTER சென்று அந்த folder ஐ open செய்து பார்த்தால் அதன் உள்ளே ஒரு புதிய ”folder” நீங்கள் கொடுத்த ”application” name ல் இருப்பதை காணலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் application name என்பதில் vistatwisters என்று கொடுத்திருந்தால் அதே பெயரில் ஒரு folder உருவாக்கப்படும்.

18.அந்த folder(Example:vistatwisters) open செய்யவும்.

19.அந்த folder ல் app.yaml மற்றும் index.yaml மற்றும் main.py என மூன்று file தானாகவே உருவாக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

20.உங்களுடைய .html மற்றும் image மற்றும் .css(optional) மற்றும் .js(optional)

அனைத்து file களையும் அந்த folder(EX. vistatwisters) ன் உள்ளே copy செய்து போடவும்.(html file “index.html” என்னும் பெயரில் இருப்பது நல்லது)

21.பின்பு app.yaml என்னும் filenote pad ல் open செய்து அதில் உள்ள அனைத்தையும் அழித்து,கீழ் காணும் coding ஐ copy செய்து paste செய்யவும்.

application: vistatwisters(your application name)

version: 1

runtime: python

api_version: 1

handlers:

- url: /(.*\.(gif|png|jpg|ico|js|css))

static_files: \1

upload: (.*\.(gif|png|jpg|ico|js|css))

- url: .*

script: main.py

22.பின்பு index.yaml என்னும் file ஐ note pad ல் open செய்து அதில் உள்ள அனைத்தையும் அழித்து,கீழ் காணும் coding ஐ copy செய்து paste செய்யவும்.

indexes:

# AUTOGENERATED

# This index.yaml is automatically updated whenever the dev_appserver

# detects that a new type of query is run. If you want to manage the

# index.yaml file manually, remove the above marker line (the line

# saying "# AUTOGENERATED"). If you want to manage some indexes

# manually, move them above the marker line. The index.yaml file is

# automatically uploaded to the admin console when you next deploy

# your application using appcfg.py.

23.பின்பு main.py என்னும் file ஐ note pad ல் open செய்து அதில் உள்ள அனைத்தையும் அழித்து,கீழ் காணும் coding ஐ copy செய்து paste செய்யவும்.

# Copyright 2011 Digital Inspiration# http://www.labnol.org/import osfrom google.appengine.ext import webappfrom google.appengine.ext.webapp import utilfrom google.appengine.ext.webapp import templateclass MainHandler(webapp.RequestHandler): def get (self, q): if q is None: q = 'index.html' path = os.path.join (os.path.dirname (__file__), q) self.response.headers ['Content-Type'] = 'text/html' self.response.out.write (template.render (path, {})) def main (): application = webapp.WSGIApplication ([('/(.*html)?', MainHandler)], debug=True) util.run_wsgi_app (application) if __name__ == '__main__': main ()

24.copy and paste முடிந்த பின்பு google app engine ல் உங்கள் application name ஐ click செய்து பின்பு deploy button ஐ அழுத்தவும்..

25.உங்கள் gmail and password கொடுத்து ok click செய்யவும்…

26.நீங்கள் மேற்கூறிய அனைத்தும் சரியாக செய்திருந்தால் deploy success என message வரும்…

27.இப்போது உங்களுடைய வலைப்பக்கத்தை (yourapplicationname).appsopt.com என்னும் முகவரியில் இணையத்தில் காணலாம்..

EX:vistatwisters.appsopt.com

நான் முதல் முறையாக தமிழில் எழுதும் கட்டுரை இது…..

பிடித்திருந்தால் ”comment” செய்யவும்…….

நீங்கள் இதன் மூலம் புதிய website உருவாக்கினால் அதன் domain name யையும் comment ல் post பண்ணவும்……….

நன்றி

No comments:

Post a Comment